ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்

jothirlingam-compressed
- Advertisement -

உலகில் இருக்கும் பெரும்பாலான வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு கட்டத்தில் திருமணம் என்கிற பந்தத்தில் இணைந்து இல்லற வாழ்வை மேற்கொள்கின்றனர். இல்லற வாழ்வில் இருக்கும் எவருக்குமே பிரச்சனைகள் ஏற்படாமல் இல்லை. இவற்றில் பல பிறரிடம் கூற முடியாத பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களாக இருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்த்து மேலும் பல நன்மைகளை அளிக்கும் ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் இதோ.

ஸம்பூர்ண ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்

ஸௌராஷ்ட்ரதேஸே விஸதே‌உதிரம்யே ஜ்யோதிர்மயம் சம்த்ரகளாவதம்ஸம்
பக்தப்ரதானாய க்றுபாவதீர்ணம் தம் ஸோமனாதம் ஸரணம் ப்ரபத்யே
ஸ்ரீஸைலஸ்றும்கே விவிதப்ரஸம்கே ஸேஷாத்ரிஸ்றும்கே‌உபி ஸதா வஸம்தம்
தமர்ஜுனம் மல்லிகபூர்வமேனம் னமாமி ஸம்ஸாரஸமுத்ரஸேதும்

- Advertisement -

அவம்திகாயாம் விஹிதாவதாரம் முக்திப்ரதானாய ச ஸஜ்ஜனானாம்
அகாலம்றுத்யோஃ பரிரக்ஷணார்தம் வம்தே மஹாகாலமஹாஸுரேஸம்
காவேரிகானர்மதயோஃ பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜனதாரணாய
ஸதைவ மாம்தாத்றுபுரே வஸம்தம் ஓம்காரமீஸம் ஸிவமேகமீடே

siva-thandavam

பூர்வோத்தரே ப்ரஜ்வலிகானிதானே ஸதா வஸம் தம் கிரிஜாஸமேதம்
ஸுராஸுராராதிதபாதபத்மம் ஸ்ரீவைத்யனாதம் தமஹம் னமாமி
யம் டாகினிஸாகினிகாஸமாஜே னிஷேவ்யமாணம் பிஸிதாஸனைஸ்ச
ஸதைவ பீமாதிபதப்ரஸித்தம் தம் ஸம்கரம் பக்தஹிதம் னமாமி

- Advertisement -

ஸ்ரீதாம்ரபர்ணீஜலராஸியோகே னிபத்ய ஸேதும் விஸிகைரஸம்க்யைஃ
ஸ்ரீராமசம்த்ரேண ஸமர்பிதம் தம் ராமேஸ்வராக்யம் னியதம் னமாமி
யாம்யே ஸதம்கே னகரே‌உதிரம்யே விபூஷிதாம்கம் விவிதைஸ்ச போகைஃ
ஸத்பக்திமுக்திப்ரதமீஸமேகம் ஸ்ரீனாகனாதம் ஸரணம் ப்ரபத்யே

sivan

ஸானம்தமானம்தவனே வஸம்தம் ஆனம்தகம்தம் ஹதபாபப்றும்தம்
வாராணஸீனாதமனாதனாதம் ஸ்ரீவிஸ்வனாதம் ஸரணம் ப்ரபத்யே
ஸஹ்யாத்ரிஸீர்ஷே விமலே வஸம்தம் கோதாவரிதீரபவித்ரதேஸே
யத்தர்ஸனாத் பாதகம் பாஸு னாஸம் ப்ரயாதி தம் த்ர்யம்பகமீஸமீடே

- Advertisement -

மஹாத்ரிபார்ஸ்வே ச தடே ரமம்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீம்த்ரைஃ
ஸுராஸுரைர்யக்ஷ மஹோரகாட்யைஃ கேதாரமீஸம் ஸிவமேகமீடே
இலாபுரே ரம்யவிஸாலகே‌உஸ்மின் ஸமுல்லஸம்தம் ச ஜகத்வரேண்யம்
வம்தே மஹோதாரதரஸ்வபாவம் க்றுஷ்ணேஸ்வராக்யம் ஸரணம் ப்ரபத்யே

sivan

பாரதம் முழுவதும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க சிவன் கோயில்களின் இறைவனான சிவபெருமானை போற்றும் ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையில் இறைவனை வணங்கும் படிப்பது நன்மை பயக்கும். சிவ வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி தினங்கள் மற்றும் பிரதோஷ தினங்களில் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் நமது ஏழு பிறவிகளில் செய்த பாவ வினைகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கின்ற கஷ்டங்கள், பிரச்சனைகளை விரைவில் போக்கும். சிவனின் மீதான பற்று அதிகரிக்கும்.

siva thandava 1

உலகமே ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு தன்மைகளின் இணைவாக தான் இருக்கிறது. வயது வந்த ஆணும், பெண்ணும் இணைவது இல்லற வாழ்க்கையாகும். இந்த ஆண் – பெண் இணைவு தத்துவத்தை மக்களுக்கு எடுத்து கூறும் விதமாக இருப்பது சிவலிங்கம் ஆகும். சிவலிங்கம் இருக்கும் கோயில்கள் அனைத்துமே பக்தர்களுக்கு நன்மைகள் உண்டாக விஞ்ஞான ரீதியில் அமைக்கப்பட்ட கோயில்களாகும். அப்படி இந்திய நாடு முழுவதும் 12 சிவலிங்க கோயில்கள் சக்திவாய்ந்த ஜோதிர்லிங்க கோயில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஜோதிர்லிங்கங்களை போற்றும் ஸ்தோத்திரங்கள் தான் இது.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ லலிதாம்பிகை மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jyotirlinga stotram in Tamil. it is also called Shivalinga manthirangal in Tamil or Jyotirlinga manthirangal in Tamil or Shivalinga mantra in Tamil or 12 jyothirlingam in Tamil.

- Advertisement -