கிருத்திகை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Baby names karthigai

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு “அ, இ, உ, எ” என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைத்தால் குழந்தைகளின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும். இந்த பக்கத்தில் அ வரிசை பெயர்கள், இ வரிசை பெயர்கள், உ வரிசை பெயர்கள், எ வரிசை பெயர்கள் என அனைத்தும் தனி தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.

” அ, இ, உ, எ ” என்ற எழுத்தில் தொடங்கும் கிருத்திகை நட்சத்திர பெயர்கள் இதோ.

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

அன்பு
அபிமன்யு
அபிநயன்
அனேகன்
அரசு
அன்புச்செழியன்
அன்பரசன்
அன்பானந்தம்
அகத்தியன்
அசோக்
அனலரசு
அண்ணாமலை
அதியமான்
அமுதவாணன்
அமுதன்
அருண்
அருள்
அருள்மொழி வர்மன்
அருள்செல்வன்
அருளரசன்
அருள்வேல்
அருட்ச்செல்வன்
அறிவு
அழகேசன்
அறிவுமதி
அறிவழகன்
அன்புக்கனி
அபிஷேக்
அபிலேஸ்
அபிராஜ்
அபினவ்
அஜித்
அக்னிராஜ்
அக்சை குமார்
அமல்
அம்பேத்கார்
அமிதாப்
அமல்ராஜ்
அனந்த கிருஷ்ணன்
அனிருத்
அனுஷ்
அனுராஜ்
அமல்நாத்
ஆதி
அம்மையப்பன்
அம்பலவாணன்

அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

அகல்யா
அமுதா
அங்கயற்கண்ணி
அழகி
அமுதவல்லி
அகிலா
அமுதரசி
அமுதாம்பிகா
அங்கயற்கரசி
அருள்விழி
அன்னம்
அன்பரசி
அருள்செல்வி
அருளரசி
அன்னக்கிளி
அன்புக்கொடி
அபிநயா
அபிராமி
அம்பிகா
அமலா
அம்மு
அமிர்தா
ஆனந்தி
அனாமிகா
அனிதா
அஞ்சலி
அஞ்சு
அஞ்சுஸ்ரீ
அனுஷா
அன்ஷிகா
அனுகிரிதி
அனுஸ்ரீ
அர்ச்சனா
அருணா
அருந்ததி

- Advertisement -

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

இளங்கோவன்
இன்பராஜ்
இன்பரசு
இனியன்
இளங்கோவடிகள்
இலக்கியன்
இசைவாணன்
இசைநாடன்
இளங்கதிர்
இசைக்கதிர்
இளமாறன்
இளம்வழுதி
இனியன்
இளவேந்தன்
இளவேலன்
இந்திரன்
இந்திரஜித்
இசைஅமுதன்

இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

இனியா
இளவரசி
இந்திரை
இந்திராணி
இந்துமதி
இந்து
இசைச்செல்வி
இசைநாயகி
இளம்பாவை
இளம்பிறை
இளம்காந்தால்
இளங்குமரி
இசைக்குயில்
இளமயில்
இளமதி
இன்பவல்லி
இந்திரா
இந்துஜா
இலக்கியா

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

உதயன்
உதய்குமார்
உதை
உமேஷ்
உபேந்திரா
உதய் கிருஷ்ணா
உத்தமன்
உத்தமச்செல்வன்
உண்ணாமலையான்
உண்மைச்செல்வன்
உன்னிகிருஷ்ணன்
உன்னிமேனன்
உதய கீதன்
உதயசங்கர்
உதைராஜ்
உமாசங்கர்

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

உமையாள்
உமா
உமா மகேஸ்வரி
உத்தமச்செல்வி
உதயகுமாரை
உதயக்கண்ணி
உமாசங்கரி
உமாதேவி

எ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

எழிலரசன்
எழிலமுதன்
எழில்
எல்லாளன்
எழிலரசு
எழிலறிவு
எழிலின்பன்
எழிலொளி
எழிற்செல்வன்
எழில்மணி

எ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

எழிலரசி
எழில்பிரை
எழிலமுது
எழிற்செல்வி
எல்லழகி
எழில்விழி
எழிலினியள்
எழிற்கயல்
எழிற்குழலி

இதையும் படிக்கலாமே:
பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப்பெருமானின் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரமானது மேஷம் மற்றும் ரிஷப ராசிக்கு உரியது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பொதுவாக எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அனைவர் மீதும் அன்பும் பாசமும் உள்ளவர்கள். இவர்களது கொள்கை உயர்வாக இருக்கும். இவர்களுக்கு எவ்வளவு விரைவாக கோவம் வருகிறதோ அவ்வளவு விரைவாக மறையும். எதையும் சாதிக்கும் எண்ணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் ஆண் பெயர்கள், கிருத்திகை நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் கிருத்திகை நட்சத்த்திர எழுத்துக்களான அ இ உ எ வரிசை பெயர்கள் பலவற்றை உங்களுக்காக மேலே தொகுத்துள்ளோம். இதில் ஒவ்வொரு எழுத்திற்கும் தனி தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், அ வரிசை பெண் குழந்தை பெயர்கள், இ வரிசைஆண் குழந்தை பெயர்கள், இ வரிசை பெண் குழந்தை பெயர்கள், உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் , உ வரிசை பெண் குழந்தை பெயர்கள், எ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், எ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என அனைத்து பெயர்களும் ஒரே இடத்தில் இங்கு தொகுக்கப்பட்டுளளது. உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பெயரை நீங்கள் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இங்குள்ள பரணி நட்சத்திர பெயர்கள் முழுவது அழகிய தமிழ் பெயர்கள் ஆகும்.

English OVerview:
Karthigai natchathiram baby names are list above in Tamil. karthigai natchathiram baby names should start with A, E, U, Ea letters. Both boy and girl baby names for karthigai natchathiram are here in Tamil.