நினைத்ததை நிறைவேற்றும் குபேர முத்திரை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்! இதோ

kuberan

குபேர முத்திரை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகின்றது. நாம் குபேர முத்திரையை வழிபாடும் முறைகளை பற்றியும் அதனால் உண்டாகும் பயன்களை பற்றியும் இப்பதிவில் நாம் காணலாம்.

Kuberan

 

நினைத்ததை நிறைவேற்றும் குபேர முத்திரை இது நம் முனிவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. குபேர முத்திரை இதை ஒருநாளைக்கு ஐந்து நிமிடம் 5 முறை செய்யலாம். இதனால் நமக்கு நினைத்த காரியம் மட்டும் செல்வங்கள் கைகூடும். பஞ்சபூதங்களும் நம் உடலில் உள்ள ஐந்து விரல்களில் தான் உள்ளது. முந்தைய காலகட்டத்தில் நம் முனிவர்கள் அவர்களின் உடல்களை கட்டுப்படுத்த இந்த ஐந்து விரல்களை தான் பயன்படுத்தினர். இதனை நாமும் செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

 

நமது உடலில் பஞ்சபூதங்கள் ஐந்து விரல்களில் உள்ளது என்னவென்றால் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு. இந்த குபேர முத்திரையை நாம் செய்தால் நமது உடல் ஆற்றல்கள் தூண்டப்படுகிறது. மனதிற்கு நிம்மதி தருகிறது. மற்றும் உடல் நிலை சீராக வைக்கும். ஆண்களாக இருந்தால் வலது கையில் செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் இடது கையில் செய்ய வேண்டும்.

- Advertisement -

guberan

 

குபேர முத்திரை எப்படி செய்வது என்னவென்றால், சுண்டுவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைகள் ஆகிய மூன்றையும் ஒன்று சேர்த்து அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து நமக்கு என்ன வேண்டுமோ, அதாவது , கல்வி அல்லது மன நிம்மதி, கடன் உதவித் தொகையை கட்ட முடியாமல் போய்விடும். இதனை எல்லாம் நினைத்து ஐந்து நிமிடம் உட்கார்ந்து அமைதியாக இந்த குபேர முத்திரையை செய்தால் நமது துன்பம் எல்லாம் விலகி போகும் என சாஸ்த்திரத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. அறிவியல் மற்றும் ஆன்மீக தகவல்கள் இதோ

English Overview:
Here we have Kubera Mudhra that fulfills all your wishes in tamil. We have details of Kubera Mudhra that fulfills all your wishes too.