- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுமாரஸ்தவம் பாடல் வரிகள் தமிழில்

குமாரஸ்தவம் பாடல் வரிகள் தமிழில்

- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரியும் பாம்பன் சுவாமிகள் அவர்கள் தீவிர முருகன் பக்தர் என்று. இவர் பாடிய குமாரஸ்தவம் பாடல்களை கேட்டு மனம் உருகி முருகப்பெருமான் நேரில் காட்சி அளித்து அருள் தந்ததாக புராணங்கள் சொல்கிறது. கந்த புராணத்தின் சுருக்கம் தான் இந்த பாடல் வரிகள் என்றும் சொல்லப்படுகிறது. இது கந்தபுராணம் படித்த பலனைப் பெற உதவும் பாடல் வரிகள்.

இவை தீராத நோய் நொடிகள் தீரவும், தீராத கோர்ட் கேஸ் வழக்குகள் விளக்கவும், தீராத பிரச்சனைகள், தீராத கடன் சுமை, நம் வாழ்க்கையில் இருந்து விலகவும் இந்த பாடல் வரிகளை படிக்கலாம். சில பேருக்கு சொத்து வாங்குவதில் விற்பதில் பிரச்சனை இருக்கும். சில பேருக்கு சொந்த நிலம் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

- Advertisement -

வாகனங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதற்கான நல்ல நேரம் கைகூடி வராது. அதற்கான பணமும் கையில் தாங்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை முருகன் முன்பு நெய் தீபம் ஏற்றி இந்த குமாரஸ்தவம் பாடலை படித்து பாருங்கள். உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் ஒரு நொடி பொழுதில் தீர்ந்துவிடும்.

குமாரஸ்தவம் பாடல் வரிகள்

ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கீaIவ பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கிaIட பதயே நமோ நமஹ

- Advertisement -

ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ

ஓம் நரபதி பதயே நமோ நமஹ
ஓம் ஸHரபதி பதயே நமோ நமஹ
ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ

- Advertisement -

ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ
ஓம் இகபர பதயே நமோ நமஹ
ஓம் ப ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ

ஓம் நயநய பதயே நமோ நமஹ
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ
ஓம் குஞ்சாI பதயே நமோ நமஹ
ஓம் வல்லீ பதயே நமோ நமஹ

ஓம் மல்ல பதயே நமோ நமஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ

ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ
ஓம் அபேத பதயே நமோ நமஹ
ஓம் ஸHபோத பதயே நமோ நமஹ
ஓம் வியூஹு பதயே நமோ நமஹ

ஓம் மயூர பதயே நமோ நமஹ
ஓம் பூத பதயே நமோ நமஹ
ஓம் வேத பதயே நமோ நமஹ
ஓம் ப ஓம் பிராண பதயே நமோ நமஹ

ஓம் பக்த பதயே நமோ நமஹ
ஓம் முக்த பதயே நமோ நமஹ
ஓம் அகார பதயே நமோ நமஹ
ஓம் உ கார பதயே நமோ நமஹ

ஓம் மகார பதயே நமோ நமஹ
ஓம் விகாச பதயே நமோ நமஹ
ஓம் ஆதி பதயே நமோ நமஹ
ஓம் பூதி பதயே நமோ நமஹ

ஓம் குமார பதயே நமோ நமஹ
ஓம் அமார பதயே நமோ நமஹ
ஓம் ஸ்ரீ குமார குருப்யோ நமோ நமஹ

இதையும் படிக்கலாமே: விஜயா ஏகாதசி வழிபாடு

செவ்வாய்க்கிழமை இந்த பாடல் வரிகளை படிக்கலாம். முருகனுக்கு உகந்த சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாட்களிலும் இந்த பாடலை படிப்பது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் விளக்கு ஏற்றி வழிபாடுகளை மேற்கொண்டு, இந்த பாடலை படிக்க முடியவில்லை என்றாலும் சரி, இன்று இருந்த இடத்திலிருந்து நேரம் கிடைக்கும்போது ஒருமுறை முருகரை மனதிற்குள் கொண்டு வந்து இந்த பாடல் வரிகளை படித்து விடுங்கள். கஷ்டங்கள் உடனடியாக விலகி, சந்தோஷம் உடனடியாக பிறக்கும். கந்தனுடைய வேல் உங்களை காக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்