மகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Magam natcahthiram peyargal

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ” ம, மி, மு, மெ ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு மகம் நட்சத்திர ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ம வரிசை பெயர்கள், மி வரிசை பெயர்கள், மு வரிசை பெயர்கள், மெ வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ம, மி, மு, மெ ” என்ற எழுத்தில் தொடங்கும் மகம் நட்சத்திர பெயர்கள் இதோ.

ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

மணிகண்டன்
மணிவண்ணன்
மணிவாசகம்
மணியன்
மணிமுகிலன்
மதுரைவீரன்
மயிலேறும்பெருமாள்
மருதமுத்து
மஹிபாலன்
மருதநாயகம்
மறைமதி
மறையன்பன்
மதிமகன்
மதியரசன்
மணிமாறன்
மதுரைமுத்து
மயில்சாமி
மந்திரவேல்
மணிமுத்து
மதியழகன்
மதிசெல்வன்
மதுபாலன்
மகிழ்முத்து
மணியொலியன்
மணிமுதல்வன்
மதிநிதி
மதிநந்தன்
மஹேந்திரன்
மகேஷ்
மகேஸ்வரன்
மதிவேந்தன்
மதுசூதனன்
மதுரா
மத்வபாண்டியன்
மந்தாரை
மனவ்
மனோகரா
மனோரஞ்சன்
மயூரன்
மருதனார்
மருதன்
மருதபாண்டியன்
மருதமுத்து
மருது
மருள்நீக்கி
மறக்கொடி
மறத்தமிழன்
மறவன்
மறைநாயகன்
மறைநாயகம்
மறைமணி
மறைமலை
மறைமலையான்
மலரழகன்
மலரவன்
மலர் மகன்
மலர் மன்னன்
மலர்கண்ணன்
மலைமகன்
மலையமான்
மலையரசன்
மலையரசு
மலைவேந்தன்

ம வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

மஞ்சு
மணவழகி
மணி
மணிகா
மணிக்கதிர்
மணிக்கொடி
மணிச்சுடர்
மணிப்பவளம்
மணிமகள்
மணிமலர்
மணிமாலா
மணிமுகில் l
மணிமேகலை
மணிமொழி
மங்கம்மா
மங்கையற்கரசி
மகிமா
மணிமலர்
மணியரசி
மலர்மதி
மலையரசி
மந்த்ரா
மஹாலக்ஷ்மி
மயூரி
மதுமிதா
மதுபாலா
மதுஸ்ரீ
மல்லிகா
மணிமாலா
மங்கலம்
மணிக்கொடி
மனிஷா
மஞ்சுஷா
மலையரசி
மலையம்மா
மலர்விழி
மலர்குழலி
மருதம்மா
மங்கலவல்லி
மதிவதனா
மதிவதனி
மதுமதி
மதுரம்
மந்தாகினி
மனோண்மனி
மனோரஞ்சிதம்
மனோஹரி
மயிலினி
மயில்
மயூரிகா
மரகதம்
மரகதவல்லி

- Advertisement -

மி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

மிதுன்
மிருதன்

மி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

மினிஷா
மின்னொளி
மின்மினி
மின்னல்கொடி
மிதுனா
மிதுலா

மு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

முத்தரசன்
முத்தழகன்
முத்துவீரப்பன்
முத்தெழிலன்
முத்துக்கருப்பன்
முத்துமன்னன்
முத்துவேல்
முத்தப்பன்
முத்தழகன்
முத்துராமன்
முகிலன்
முகில்ராசன்
முடியரசன்
முருகன்
முருகேசன்
முருகானந்தம்
முருகவேல்
முனியப்பன்
முனீஸ்வரன்
முருகைய்யன்
முத்தண்ணன்
முகிலேஷ்
முகேஷ்
முகுந்தன்
முக்கண்ணன்

மு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

முகில்
முத்தழகி
முல்லைக்கொடி
முத்துமாலை
முனியம்மா
முருகேஸ்வரி
முனீஸ்வரி
முகுந்தினி
முத்துலட்சுமி
முத்தம்மா
முத்துவீரலட்சுமி
முத்தரசி
முத்துமாரி
முத்துநங்கை
முகிலா
முத்துசெல்வி
முல்லை
முத்துகுமாரி
முல்லைக்கொடி
முல்லையம்மா
முத்தமிழ்செல்வி
முத்துவல்லி
முல்லைநாயகி
முத்துப்பேச்சி
முத்துமணி
முத்துமாலை
முத்துமொழி
முத்துவழுதி
முத்துவேணி
முத்தமிழ்
முத்தமிழ் பாவை
முத்தமிழ்க்கொடி
முத்தமிழ்தேவி
முத்தமிழ்நங்கை

மெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

மெய்யன்பன்
மெய்யறிவாளன்
மெய்யப்பன்
மெய்கண்டான்
மெய்யறிவன்

மெ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

மெய்மொழி
மெர்சி

இதையும் படிக்கலாமே:
மிருகசீரிடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

கேது பகவானின் ஆதிக்கம் கொண்ட மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்நிலையிலும் தங்கள் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பார்கள்.முன் கோபம் அதிகமிருக்கும்.ஆன்மிகம் மற்றும் தெய்வ காரியங்களில் அதிக ஈடுபாடு இருக்கும்.பிறருக்கு அளவில்லாமல் உதவும் குணம் மிகுந்திருக்கும்.அமானுஷ்ய கலைகளில் தேர்ச்சி பெரும் அமைப்பைக் கொண்டவர்கள். எதிர்காலத்தை சரியாகக் கணிக்கக்கூடியவர்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ம, மி, மு, மெ என்கிற எழுத்துக்கள் வரிசையில் ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள், மி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், மு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், மெ வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், ம வரிசை பெண் குழந்தை பெயர்கள், மி வரிசை பெண் குழந்தை பெயர்கள், மு வரிசை பெண் குழந்தை பெயர்கள், மெ வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Magam natchathiram names are given here in tamil language
The starting letter for the Magam natchathiram names should be ‘MAA, MEE, MOO, MAY or Ma, Me, Mu, Mee’ for both Magam natchathiram boy name and girl name. Here we have given lot of Magam natchathiram boy baby names and girl baby names in Tamil.