மிருகசீரிடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

mirugaseeridam baby names tamil

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘வே, வோ, கா, கி’ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வே வரிசைப் பெயர்கள், வோ வரிசைப் பெயர்கள், கா வரிசைபெயர்கள், கி வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘வே, வோ, கா, கி’ எழுத்தில் தொடங்கும் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்கள் இதோ.

வே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

வேந்தன்
வேணு
வேணுகோபாலன்
வேங்கடத்திரி
வேங்கடாத்திரி
வேலவன்
வேல்முருகன்
வேல்பாண்டி
வேதாந்த்
வேழவேந்தன்
வேலரசு
வேல்பாரி
வேலப்பன்
வேல் ராஜ்
வேதேஷ்
வேதாச்சலம்
வேங்கையன்
வேட்டையன்

வே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வேலம்மாள்
வேணுஸ்ரீ
வேல்விழியாள்
வெங்கம்மாள்
வேதவள்ளி
வேய்ங்குழலி
வேதிகா
வேதஸ்ரீ
வேணி
வேலாயி
வேல்விழி

- Advertisement -

வோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் ஏதும் இல்லை

வோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
பெயர் ஏதும் இல்லை

கா வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள்

கார்த்திகேயன்
காத்தவராயன்
காஞ்சித்தேவன்
காஞ்சியப்பன்
காமராஜன்
காமேஷ்வரன்
கார்த்திக்
காந்தன்
காசிநாதன்
காசிராஜன்
காஷியபன்
காலகேயன்
காலபைரவன்
காளிமத்து
காளீஸ்வரன்
காளிங்கன்
கார்கோடகன்
கார்வண்ணன்
காவிரிநாடன்
காளையன்
கார்மேகன்

கா வரிசை பெண் குழந்தை பெயர்கள்

காம்னா
காவியா
காவியாஞ்சலி
காஞ்சனா
காஞ்சனமாலா
கார்முகில்
கார்குழலி
காவேரி
கார்த்திகா
காமாக்ஷ்சி
காத்யாயினி
காருண்யா
காளீஸ்வரி
காமேஷ்வரி

கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கிள்ளி
கிள்ளிவளவன்
கிருஷ்ணன்
கிஷோர்
கிஷோர்குமார்
கிருஷ்ணகுமார்
கிருஷ்ணபிரபு
கிரண்குமார்
கிருஷ்

கி வரிசை பெண் குழந்தைப் பெயர்கள்

கிருத்திகா
கிருபாஷிணி
கிரண்மாலா
கிருஷ்ணகுமாரி
கிருஷ்ணவேணி
கிருஷ்ணபிரியா

இதையும் படிக்கலாமே:
அஸ்வினி நட்சத்திரம் ஆண், பெண் குழந்தை பெயர்கள்

“போர்குணத்திற்கு” காரகனான “செவ்வாயின்” நட்சத்திரமான மிருகசீரிடத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மிகவும் தைரியசாலிகளாகவும், காரியங்களில் துணிந்து இறங்கி செயல்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மிகுந்த சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், வல்லவர்களுக்கு வல்லவர்களாகவும் இருப்பார்கள்.நியாயத்திற்காக குரல் கொடுத்து போராடுபவர்களாக இருப்பார்கள். ராணுவம் மற்றும் காவல் துறை பணிகளுக்கு ஏற்றவர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ‘வே,வோ,கா,கி’ என்கிற எழுத்துக்கள் வரிசையில் வே எழுத்து ஆண் குழந்தை பெயர்கள், வோ வரிசை ஆண்குழந்தை பெயர்கள், கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கி வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், வே வரிசை பெண் குழந்தை பெயர்கள் ,வோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், கா வரிசை பெண் குழந்தை பெயர்கள், கி வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Mirugaseeradam natchathiram names are given here in tamil language. The starting letter for mirugasiridam names should be ve,vo,ka,ki.both mirugasiridam boy name and girl name should start with any of these letters only.