எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

0
1303
ruthiran
- விளம்பரம் -

சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும் கூடும். வாருங்கள் அந்த அற்புத மந்திரத்தை பார்ப்போம்.

ruthiran

ருத்திர காயத்ரி மந்திரம் :
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்’

Advertisement

பொருள்:
பரம புருஷனான மகாதேவனை நினைத்து நாம் தியானம் செய்வதன் பயனாக ருத்திரதேவனான அவன் நம்மை காத்து நமக்கான நன்மைகளை அளிப்பான்.

ruthiran

மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் பயனாக பகை விலகும், மரண பயம் நீங்கும், செல்வ வளம் பெருகும், ஆயில் நீடிக்கும்.

இந்த மந்திரத்தை கூறும்போது உடலும் மனமும் நிச்சயம் தூய்மையாக இருக்க வேண்டும்.

Advertisement