இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

0
1623
perumal

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும் வழி செய்யும் ஒரு அற்புத மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Manthra

மந்திரம்

ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்
ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

இந்த மந்திரம் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் இதை பாராயணம் செய்வது கடினம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள தாயுமானவரின் பாடலை பாராயணம் செய்யலாம்

oom symbol

கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்
தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் – அந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி

oom symbol

இதையும் பார்க்கலாமே:
ஐயப்பனுக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ

இந்த அற்புத பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனை உணர்ந்து அவர் அருள் மழையில் நனைந்து சிறப்பாக வாழலாம்.