Home மந்திரம் காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil

காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil

காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil text

அனைத்து கடவுள்களுக்குமான காயத்ரி மந்திரம் மற்றும் அதன் விரிவான விளக்கத்தை இங்கு தமிழில் காணலாம். காயத்ரி மந்திரம் பொருள், காயத்ரி மந்திரம் விளக்கம், காயத்ரி மந்திரம் பலன்கள், காயத்ரி மந்திரம் பாடல் வரிகள், காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை, காயத்ரி மந்திரம் சொல்லும் முறை இப்படி காயத்ரி மந்திரம் சார்ந்த அனைத்து விடயங்களையும் ஒரே பக்கத்தில் இங்கு காணலாம்.

காயத்திரி மந்திரம் என்பது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது. காயத்திரி மந்திரம் ஜபிக்க விரும்புவோர் காயத்திரி மந்திரம் பலன்கள் குறித்தும் அதன் விளக்கம் குறித்தும் நன்கு அறிவது அவசியம். காயத்திரி மந்திரங்கள் பல உண்டு, சிவன் காயத்ரி மந்திரம், விஷ்ணு காயத்ரி மந்திரம், பெருமாள் காயத்ரி மந்திரம், சனி காயத்ரி மந்திரம், லட்சுமி காயத்ரி மந்திரம், முருகன் காயத்திரி மந்திரம், விநாயகர் காயத்திரி மந்திரம், குரு காயத்திரி மந்திரம், செவ்வாய் காயத்திரி மந்திரம் இப்படி எண்ணற்ற காயத்திரி மந்திரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே பக்கத்தில் இங்கு காண்போம் வாருங்கள்.

English Overview:

In this page, one can get all details about Gayatri mantra in Tamil. Especially one get the Gayatri mantra meaning in tamil here. We all know that Gayatri mantra benefits are enormous and those benefits are explained here. gayathri manthram was written originally in the Sanskrit language. Here we have explained Gayathri manthram in Tamil. Gayathri manthram lyrics are really good to hear and it is powerful. Here one can get Shiva Gayatri mantra in Tamil, Vishnu Gayatri mantra in Tamil, Kali Gayatri mantra in Tamil, Lakshmi Gayatri mantra in Tamil, Kubera Gayatri mantra in Tamil, Murugan Gayatri mantra in Tamil, Vinayagar Gayatri manthiram in Tamil like this there are N number of gayathri manthiram here. So if you like to learn mantra then this is the best place to learn. Gayatri mantra in Tamil pdf will be available very soon here.

சமூக வலைத்தளம்

643,663FansLike