சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

Guru-bagavaan

சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம்.

மந்திரம்
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:
கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

இந்த குரு ஸ்லோகத்தை தினமும் கூறுவது சிறந்தது. தினம் கூற முடியாதவர்கள் வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் கூறிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.