எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

amman-6

இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. இதுபோன்ற சோதனைகளை தவிர்த்து, எதிர்காலத்தில் நாம் என்ன செய்தால் சிறப்பாக இருக்கும்? தடைகளை உடைப்பது எப்படி? என அனைத்தையும் அறிவதற்கான ஒரு வழிமுறை இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

deepam

தேவையான பொருட்கள்:

50 கிராம் நல்லெண்ணை
50 கிராம் பசுநெய்
தாமரை நூல்
மஞ்சள் துணி

வழிமுறை:
பூரண அம்மாவாசை அன்று நல்லெண்யையும், பசு நேயையும் விளக்கில் இட்டு தாமரை திரி கொண்டு விளக்கேற்ற வேண்டும். பிறகு சுத்தமான ஒரு மஞ்சள் துணியை விளக்கில் இருந்து ஒரு நான்கு அடி தள்ளி விரித்து அதில் நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.

deepam

- Advertisement -

அமர்ந்தபடியே விளக்கை நன்றாக உற்று பார்த்து அதை நம் புருவத்திற்கு மத்தியில் நிறுத்தவேண்டும். அதன் பிறகு கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

மந்திரம்:
’ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி
தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா’

deepam

அம்மாவாசை அன்று ஆரமித்து தொடர்ந்து 90 நாட்கள் இதை செய்யவேண்டும். இதை செய்துகொண்டிருக்கையில் தீபம் உங்களோடு சூட்சுமமாக பேசுவதை நீங்கள் உணரலாம். அதன் மூலம் நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளை தீயத்திடம் கூறி அதற்கான தீர்வை கேட்கலாம். அதேபோல உங்களுடைய எதிர்காலம் பற்றிய அனைத்து கேள்விகளையும் தீபத்திடம் கேட்கலாம். உங்கள் கேள்விக்கான மிக துல்லியமான விளக்கத்தை நீங்கள் தீபத்திடம் இருந்து பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:
காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் பலன் உண்டா?

இந்த பறிச்சியை நீங்கள் மேற்கொள்ளும் சமயத்தில் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் தூய்மையாக இருக்கவேண்டும். மாமிசம், சிகெரெட், மது போன்ற எதையும் கட்டாயம் தொடக்கூடாது.