சுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்

2312
amman
- விளம்பரம் -

தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. ஆனால் இந்த காலத்தில் சுக பிரசம் நடப்பதென்பதே அரிதாகிவிட்டது. ஆனால் இறைவன் மனம் வைத்தால் எக்காலத்திலும் சுகப் பிரசவம் சுலபமாய் நிகழும். பிரசவ காலத்தில் ஒரு பெண் கீழே உள்ள சுலோகத்தை ஜபிப்பதால் சுகப் பிரசவம் நிகழும்.

manthiram

மந்திரம்:

- Advertisement -

ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!

oom symbol

ஒரு பெண் கர்பம் அடைந்த பிறகு, தினமும் இந்த சுலோகத்தை மூன்று முறை ஜபித்து வந்தால் சுக பிரசவத்தோடு, பிறக்கும் குழந்தை அறிவோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்கும்.

Manthra

பழங்காலத்தில் இருந்து நம் முன்னோர்கள் சொல்லிவந்த சுலோகம் இது. சுகப் பிரசவம் ஆனா பிறகு ஸ்ரீதாயுமான சுவாமிக்கு வாழைத்தாரையும், பசும்பாலையும் அர்ப்பணம் செய்வது மேலும் விஷேஷம் சேர்க்கும்.

Advertisement