சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

sivan-3

மும்மூர்த்திகளில் முதல்வரான சிவனை வணங்குவதன் மூலம் நாம் அளவற்ற நன்மைகளை பெறலாம். காலத்தை கடந்து நிற்கும் அவர் நினைத்தால், நாம் வாழும் காலத்தில் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தர முடியும். அந்த வகையில் சிவனை வணங்கும்போது நாம் ஒரு மந்திரத்தை சொல்வதன் பயனாக சகல செல்வங்களையும் பெறலாம். இதோ அந்த மந்திரம்.

manthiram

மந்திரம்:
பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய

பொருள்:

பக்தர்களின் கவலைகள் அனைத்தையும் நீங்கச்செய்பவரே, தேவர்களுக்கெல்லாம் முதன்மையான மகா தேவரே, ஆலகால விஷத்தை அருந்திய நீல கண்டரே, முக்காலத்தையும் உணர்ந்த முக்கண்ணனே, மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரே உங்களை வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாமே:
கையெழுத்தை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி தெரியுமா ?

மந்திரத்தை கூற முடியாதவர்கள் மேலே உள்ள பொருளை கூறி சிவனை வணங்கலாம்.