முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்

0
2164
perumal

மனிதர்களுக்குள் முட்டாள் அறிவாளி என்ற பாகுபாடு வரக்காரணம் அவர்களது புத்திக் கூர்மையே. புத்தி கூர்மையடைய வேண்டுமெனில் தான் செய்யும் அனைத்தும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மனிதனது ஞாபக சக்தியை அதிகரித்து புத்தியை கூர்மையடையச் செய்யும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.

Manthra

மந்திரம்:

“புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே”

காலையில் சூரியன் முளைப்பதற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு சூரியன் முளைக்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூற வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறிய பிறகும் சூரியனை பார்த்து வணங்க வேண்டும். இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு புத்தி கூர்மை அடையும்.