இன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்

0
2010
vinayagar
- விளம்பரம் -

கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அன்றைய தினம் நமக்கு சிறப்பாக அமையும். இதோ அந்த மந்திரம்.

om manthiram

மந்திரம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

Advertisement

இதையும் படிக்கலாமே:
பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

பொருள் :
யானை முகத்தானே, விளாம்பழம், நாவல்பழம் ஆகிய பழ வகைகளின் சுவையை ரசிப்பவனே, உமா தேவியின் புத்திரனே, உலக மக்களின் குறைகளை போக்குபவனே உன் பாதம் பணிகிறேன்.

Advertisement