பிரச்சனைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேற உதவும் மந்திரம்

Krishna-mantra-in-tamil

இந்த உலகில் பிறந்த மானிடர்கள் அனைவருக்கும் பலதரப்பட்ட விருப்பங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய விருப்பங்கள் நிறைவேறுவதில் பலதரப்பட்ட சிக்கல்கள் இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி மனிதர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற நாரத மகரிஷி ஒரு மந்திரத்தை உபதேசித்துள்ளார். இதோ அந்த மந்திரம்.

மதனகோபால மந்திரம்:

“ஓம் கோபீஜன வல்லபாயை ஸ்வாஹா”

இந்த மந்திரத்திற்கு பல அபூர்வ சக்தி உள்ளது. ஆகையால் இதை முறையாக குருவிடம் உபதேசம் பெற்று அதற்கான யாகங்களை முறையாக செய்து இந்த மந்திரத்தை லட்சம் முறை ஜபித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய துவங்கும் முன்பும் பகவான் கிருஷ்ணரை மனதார நினைத்து, நான் செய்யபோகும் காரியம் நிச்சயம் எனக்கு வெற்றியை தர அருள்வாய் இறைவா என்று வேண்டிக்கொண்டு மேலே உள்ள மதனகோபால மந்திரத்தை 1008 முறை ஜபிக்க வேண்டும். அதன் பிறகு காரியத்தை துவங்குவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
ராஜ யோகம் தரும் ராகு காயத்ரி மந்திரம்

English Overview:
This article has Lord Krishna mantra in Tamil. This mantra is called as Mathanagopala manthiram. If one chant this mantra then he will get all the needs from God. One should learn this mantra from proper Guru.