இன்றைய மேஷ ராசி பலன் – 22-03-2018

Mesha rasi palan today

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 22-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இன்றைய மேஷ ராசி பலன் படி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.