சுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Tamil baby names swathi

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “ரு, ரே, ரோ, த” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு சுவாதி நட்சத்திர ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ரு வரிசை பெயர்கள், ரே வரிசை பெயர்கள் , ரோ வரிசை பெயர்கள், த வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரு, ரே, ரோ, த ” என்ற எழுத்தில் தொடங்கும் சுவாதி நட்சத்திர பெயர்கள் இதோ.

ரு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ருத்ரேஷ்
ருத்ரன்
ருத்ரவீரன்
ருத்ரதாண்டவன்
ருபக்
ருபேஷ்
ருதஜித்
ருஷீக்
ருக்மினேஷ்
ருத்வா

ரு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ருத்ரஸ்ரீ
ருச்சி
ருத்திராணி
ருத்ரகாளி
ருசிக்கா
ருச்சிரா
ருசித்தா
ருத்திராணி

ரே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

ரேவந்த்
ரேனேஷ்
ரேஷ்மன்

ரே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ரேகா
ரேணுகா
ரேணுமதி
ரேவதி
ரேவிஷா
ரேஷினி
ரேஷ்மி
ரேஷம்
ரேணு
ரேஷிகா
ரேவா

ரோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ரோஹன்
ரோஹித்
ரோனித்
ரோஷன்

ரோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ரோஜா
ரோகினி
ரோஷினி

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தாமோதரன்
தண்டபாணி
தக்ஷிண்
தட்சிணாமூர்த்தி
தர்ஷன்
தசரதன்
தயாளன்
தத்தாத்ரேயன்
தயானந்த்
தசரதன்
தசரதராமன்

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தக்ஷா
தர்ஷணா
தாமினி
தயாளு
தயாளினி
தனுஸ்ரீ
தன்ஷிகா
தனுஷ்கா
தமயந்தி
தனம்மாள்
தர்ஷினி
தன்மித்தா

இதையும் படிக்கலாமே:
ஆயில்யம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

ராகு பகவானின் ஆதிக்கம் கொண்ட ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். விஞ்ஞான அறிவாற்றல் மற்றும் அது சம்பந்தமான ஆராய்ச்சி திறனும், புதிய வகை கருவிகளை உருவாகுக்கும் திறனும் கொண்டவர்கள். விஷ ஜந்துக்களைக் கையாளுதல்,அணு ஆராய்ச்சி, அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் போர்வீரர்களாகும் அமைப்பு கொண்டவர்கள். மிகுந்த உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகிய முகத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “ரு,ரே,ரோ,த” என்கிற எழுத்துக்கள் வரிசையில் ரு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ரே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ரோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், த வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், ரு வரிசை பெண் குழந்தை பெயர்கள், ரே வரிசை பெண் குழந்தை பெயர்கள், ரோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், த வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Swathi natchathiram names are given here in Tamil language. The starting letter for Swathinatchathiram names should be ‘RU, RAY, RO, TAA or Ru, Re, Ro, Taa’ for both Swathi natchathiram boy baby names in Tamil and Swathi natchathira girl baby names in Tamil.