வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை

Love kavithai

வழியில் முகம் காட்டி
என் விழிகளுக்குள் சென்றவளே
உன் முகவரியை கண்டறிய
இனி எங்கு நான் தேடி அலைவேன்.

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
என் காதல் போதை – காதல் கவிதை

பல நேரங்களில் நாம் ஏதோ ஒரு வேலைக்காக வழியில் செல்கையில் எதேச்சையாக ஒரு தேவதை நம் விழியில் பட்டு சட்டெனெ மின்னலாய் மறைவால். அவளை மீண்டும் காண இதயம் துடிக்கும் ஆனால் அவள் யார் எங்கிருந்து வந்தால் எங்கு சென்றால் போன்ற எந்த தகவலும் நமக்கு தெரியாது. நமக்கு தெரிந்த ஒரு தகவல், அவள் ஒரு தேவதை அவ்வளவு தான்.

ஆனால் என்ன மாயமோ தெரியாது, அந்த தேவதை மீண்டும் மீண்டும் நம் கண்களில் அடிக்கடி படுவாள். அந்த பிறகு அவளை பின்தொடருவதே நமது பிரதான வேலையாக இருக்கும். எப்படியாது அவள் கண்களில் நாம் படவேண்டும் என பல வித்தைகளை இறங்குவோம். ஏதோ ஒருநாள் அவளும் நம்மை திரும்பி பார்ப்பாள். அந்த கணம் தான் நமது வாழ்வில் புது வெளிச்சம் பிறக்கும்.

Love Kavithai Image
Love Kavithai

தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.