என் காதல் போதை – காதல் கவிதை

Kadhal kavithai

போதை பழக்கம் இல்லாத நான்
தினம் தினம் போதை ஆகிறேன்
உன் விழிகளை காண்கயில்..

Kadhal Kavithaigal sms
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை

பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு என்று பல கவிஞ்சர்கள் கூறி கேள்வி பட்டிருப்போம். ஆனால் அத்தகைய தருணம் நம் வாழ்வில் வருகையில் தான் அதில் உள்ள ஆழமான உண்மையை நாம் உணர்வோம். பெண்ணின் வழிகள் பல பாஷைகளை பேசும் என்பதே உண்மை. பெண்ணின் விழி பாஷைகளை அறிந்த ஆண் மகனால் மட்டுமே அவளை முழுமையாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் சோகம் என்னவென்றால் பெண்ணின் மனதையும் சரி விழி அசைவையும் சரி முழுதாய் புரிந்துகொண்ட ஆண்மகன் இது வரை பிறக்கவில்லை என்பதே உண்மை.

பெண்ணின் வழிகளை காண்கயில் ஒருவித காதல் போதை தலைக்கேறி அவளையே சுற்றி திரியும் மனதை காட்டுக்குள் கொண்டுவருவதற்குள் ஆண்கள் படும் பாடு அவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த அளவுக்கு காந்த சக்தி கொண்டது பெண்ணின் விழிகள். அதை காணாமல் இருப்பதே பல பேருக்கும் நன்மை தான். இல்லையே காதல் கிருகனாய் அலைவது உறுதி.

Love Kavithaigal sms
Love Kavithai

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.