வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

4087
vasthu
- விளம்பரம் -

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டுவதென்பது சாதாரணமான காரியம் இல்லை. பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தை பலரும் வீடு கட்டுவதற்காக செலவிடுகின்றனர். சிலர் வீடு வாங்கிவிட்டு அதற்கான லோனை பல வருடங்களாக அடைகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு கட்டும் வீட்டிற்கு வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

vasthu

கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்:

- Advertisement -

2 கதவுகள்: நல்ல பலனைத் தரும்.

3 கதவுகள்: பகைமை ஏற்படும்.

4 கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.

5 கதவுகள்: நோயை உண்டாக்கும்.

6 கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.

vasthu

7 கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.

8 கதவுகள்: செல்வம் வளரும்.

9 கதவுகள்: நோய் உண்டாகும்.

10 கதவுகள்: திருடர்களால் ஆபத்து.

11 கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.

12 கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.

14 கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.

15 கதவுகள்: நன்மைக் குறைவு.

Vastu

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

Advertisement