பாம்பு வடிவில் சித்தர் வந்து சாய் பாபா மீது படம் எடுத்து ஆடிய வீடியோ

Baba with snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக சித்தர்கள் ஏதாவது ஒரு சூட்சும வடிவில் தான் காட்சி அளிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் என்னும் இடத்தில் உள்ள ஒரு சாய் பாபா சிலை மீது பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியுள்ளது. பிறகு தான் அங்கு வந்தது சித்தர் என்று அறியப்பட்டுள்ளது. இதோ அதன் வீடியோ.