பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ

murugan1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்குள்ள முருகன் சிலை போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டது என்பது நாம் அறிந்ததே. பல சிறப்புக்கள் பெற்ற இந்த முருகன் சிலைக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க வேண்டுமா? இதோ அந்த வீடியோ காட்சி.