ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்

perumaal

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக.

perumal

மந்திரம் 1
பெருமாள் தமிழ் மந்திரம்:
“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

இதையும் படிக்கலாமே :
அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்

இந்த மந்திரத்தை கேட்டாலே முக்தி என்றால் அதை ஜெபிப்பதன் மூலம் எவ்வளவு பலன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.