பூசம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Tamil baby names poosam

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘ஹீ, ஹே, ஹோ, ட‘ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு பூசம் நட்சத்திர ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஹீ வரிசைப் பெயர்கள், ஹே வரிசைப் பெயர்கள் ,ஹோ வரிசைபெயர்கள், ட வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹீ, ஹே, ஹோ, ட ” என்ற எழுத்தில் தொடங்கும் பூசம் நட்சத்திர பெயர்கள் இதோ.

ஹீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ஹீ வரிசை பெயர்கள் இல்லை

ஹீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
ஹீரா
ஹீத்தல்
ஹீமா

ஹே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ஹேம்நாத்
ஹேமாங்கதன்
ஹேமசந்திரன்
ஹேமேஷ்
ஹேமராஜன்
ஹேமந்த்
ஹேமாத்ரி
ஹேமபிரசாத்
ஹேமபிரகாஷ்
ஹேம்குமார்

ஹே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

ஹேமந்தினி
ஹேமலதா
ஹேமா
ஹேமாமாலினி
ஹேமாவதி
ஹேமஸ்ரீ
ஹேமகுமாரி
ஹேமி

ஹோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஹோ வரிசை பெயர்கள் இல்லை

ஹோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஹோ வரிசை பெயர்கள் இல்லை

ட வரிசைஆண் குழந்தை பெயர்கள் :

ட வரிசை பெயர்கள் இல்லை

ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ட வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
கிருத்திகை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த பூச நட்சத்திரக்காரர்கள் சற்று மந்தமான குணாதிசயங்களையும் நடத்தைகளையும் கொண்டிருப்பர். அதே நேரத்தில் தான் எடுத்துக் கொண்ட காரியங்களுக்காக கடினமாக உழைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். நீதி, நேர்மை குணங்கள் இவர்களிடம் இயற்கையிலேயே இருக்கும்.சிறந்தவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்வார்கள். வாழ்க்கையில் எளிமையை அதிகம் விரும்புவார்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ‘ஹீ, ஹே, ஹோ, ட’ என்கிற எழுத்துக்கள் வரிசையில் ஹீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஹே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஹோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ட வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், ஹீ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஹே வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஹோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

English Overview:
Poosam natchathiram names are given here in Tamil language. The starting letter for the names should be ‘HOO, HAY, HO, DAA or Hu, He, Ho, Da’ in Tamil. This is the basic rule for both Poosam boy baby names and girl baby names in Tamil.