வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சாய் பாபா மந்திரம்

Sai baba

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பருவமும் அதற்கேயுரிய சிறப்புகளை கொண்டது. அந்த வகையில் மனிதர்கள் எல்லோரின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஆண், பெண் இருவரும் அப்பந்ததில் இணைந்து, வாழ்வின் இறுதி வரை மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அப்படி மகிழ்ச்சியான திருமண வாழ்வு நீதித்திருக்கவும், கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கவும், வீட்டில் உள்ள மற்ற பிரச்சனைகள் நீக்கவும் ஸ்ரீ சாய் பாபாவை மனதார நினைத்து கூறி வழிபட வேண்டிய சாய் பாபா மந்திரம் இது.

sai baba

மந்திரம்:
“ஓம் சாய் பிரேம பிரதாய நமஹ”

இம்மந்திரத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் “ஸ்ரீ சாய் பாபாவை” மனதில் நினைத்து வீட்டிலுள்ள துளசி மாடத்திற்கு முன் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து, 42 முறை அத்துளசி மாடத்தை சுற்றி வலம் வரவேண்டும். இதை தொடர்ந்து செய்து வர சாய் பாபாவின் அருளால் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு நீடிக்கும். அதோடு வீட்டில் உள்ள அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே:
வெற்றியை தேடித் தரும் சாய் பாபா மகா மந்திரம்

English overview:
Here we have Sai baba mantra in Tamil. If one chant this mantra 108 times on Thursday and worship Saibaba then all the problems in his marriage life will get away with the grace of Lord Sai baba