உத்திராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Uthradam natchathiram names in Tamil

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பே, போ, ஜ, ஜி என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு பே வரிசை பெயர்கள், போ வரிசை பெயர்கள், ஜ வரிசை பெயர்கள், ஜி வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

பே, போ, ஜ, ஜி ” என்ற வரிசையில் தொடங்கும் உத்திராடம் நட்சத்திர பெயர்கள் இதோ.

பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
பேரரசு
பேரரசன்
பேரறிவாளன்
பேச்சிமுத்து

பே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பேச்சியம்மாள்
பேரழகி
பேரிறைச்செல்வி

போ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

போ வரிசை பெயர்கள் இல்லை

போ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

போ வரிசை பெயர்கள் இல்லை

ஜ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஜகன்
ஜகதீசன்
ஜகத்ராமன்
ஜகஜீவன்
ஜனாநாத்
ஜகவீர பாண்டியன்
ஜகன்ஜித்
ஜகன்நாராயணன்
ஜகேஷ்
ஜகீஷ்

ஜ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஜனனி
ஜகதாம்பாள்
ஜகன்மாதா
ஜகதி
ஜக்வி
ஜனக்நந்தினி
ஜனிஷா
ஜமுனா
ஜயிதா
ஜஷு

ஜி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஜிக்னேஷ்
ஜிதேந்திரன்
ஜினதேவ்
ஜினபத்ரன்
ஜினேந்திரா
ஜிஷ்ணு
ஜிவின்
ஜிவிதேஷ்

ஜி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஜிகிஷா
ஜிக்யாஸா
ஜிக்னா
ஜியா

இதையும் படிக்கலாமே:
விசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சூரியபகவானின் ஆதிக்கம் கொண்ட உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல் மற்றும் மன வலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்கும் அஞ்சாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். அதன் மூலமே தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். பிறர் தமக்கு செய்த உதவிக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் பிறரை நிர்வாகிக்கும் தொழில்கள் அல்லது பணிகளை செய்வார்கள்.

உத்திராடம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், உத்திராடம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் உத்திராடம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக பே போ ஜ ஜி வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், போ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஜ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஜி வரிசை பெண் குழந்தை பெயர்கள், பே வரிசை பெண் குழந்தை பெயர்கள், போ வரிசை பெண்குழந்தை பெயர்கள், ஜ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஜி என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Uthiraadam natchathiram names are given here in Tamil language. The starting letter for Uthiraadam natchathiram names should be Bay, Bo, Jaa, Jee or Bhe, Bho, Ja, Ji. Both Uthradam natchathiram boy baby names in Tamil and Uthradam natchathiram girl baby names in Tamil should start with any of these letters only.