கோடி கோடியாக கடன் இருந்தாலும் இந்த மந்திரத்தை காலை, மாலை சொன்னாலே போதும் விரைவில் கடன்கள் தீரும்!

narasimma

எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும் ஆனால் அனைவருக்குமே கடன் பிரச்சனை இருக்கும். கடன் பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாக போய்விட்டது. கடன் வாங்காமல் குடும்பமே நடத்த முடியாது என்கிற அளவிற்கு ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சக்தி வாய்ந்த ருண விமோசன நரசிம்ம மந்திரத்தை காலையில் மாலையில் உச்சரித்தாலே போதும்! சுத்தமான பசும்பாலில் கல்கண்டு கலந்து நிவேதனம் வைத்து நரசிம்மரை வழிபட்டால் கோடி கோடியாக கடன்கள் இருந்தாலும் நொடியில் காணாமல் போகுமாம்! அது என்ன மந்திரம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

narasimmar

ஸ்ரீ நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்திரம்:
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

- Advertisement -

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

Jharani Narasimha Swamy

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

narasimmar

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே!

Narasimmar

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்!!