சபரிமலைக்கு இருமுடி கட்டும் சமயத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள்

sabari malai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலை தத்துவம் என்பது நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு அற்புதமான தத்துவமாக உள்ளது. அதன் நுணுக்கங்களை அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதில் இருமுடி பை குறித்த சில அற்புதமான தத்துவத்தை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.

ஐயப்பன் பக்தர்கள் சபரிமலை தத்துவத்தை தெளிவாக அறிந்து அதன் படி நடந்தால் நிச்சயம் மனதில் ஒரு உன்னதமான பரவசம் பிறக்கும்.