சபரிமலைக்கு மட்டும் ஏன் இருமுடியை கொண்டு செல்ல வேண்டும் தெரியுமா ?

Ayyappan Irumudi

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் சுவாமியை நினைத்து விரதம் இருந்து நெய் தேங்காயோடு இருமுடி கட்டுவது வழக்கம். எதற்காக இந்த இருமுடி ? இதில் என்ன தத்துவம் ஒளிந்துள்ளது ? வாருங்கள் இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்.