சபரிமலைக்கு செல்பவர் அனைவருக்கும் பலன் உண்டா ?

sabari-malai13

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடா வருடம் பலர் சபரி மலைக்கு செல்கின்றனர். இதில் சிலர் கடுமையாக விரதம் இருக்கின்றனர் இன்னும் சிலர் விரதங்களை சரி வர இருப்பதில்லை. அப்படி இருக்க சபரி மலைக்கு செல்லும் அனைவருக்கும் பலன் உண்டா ? ஐயப்பன் எப்படி பலன் அளிப்பர். வாருங்கள் கீழே உள்ள வீடியோவில் இது பற்றி பார்ப்போம்.