வாழ்வில் திருப்புமுனைகளை உண்டாக்கும் சாய் பாபா காயத்திரி மந்திரம்

Sai-baba-tamil-song4

சாய் பாபா வழிபாடும் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். இதற்க்கு காரணம் அவரின் அருள் ஆசி தான். கேட்டதை கொடுத்து தன் பக்தர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார் சாய் பாபா. அந்த வகையில் நமது வாழ்வில் எவ்வித திருப்பு முனையை எதிர்நோக்கி காத்திருக்கிறோமோ அந்த திருப்பு முனவை பெற கீழே உள்ள சாய் பாபா காயத்ரி மந்திரம் அதை ஜபித்தால் போதும். சாய் பாபா நிச்சயம் உதவுவார்.

Sai baba tamil song

சாய் பாபா காயத்திரி மந்திரம்
ஓம் ஷீரடி சாயி நிவாசாய வித்மஹே
சர்வ தேவாய தீமஹி
தந்தோ சர்வப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தொடர்ந்து 41 நாட்கள் 108 முறை ஜபிப்பது நல்லது. அதோடு அருகில் உள்ள சாய் பாபா கோவிலிற்கோ அல்லது வீட்டிலோ சாய் பாபாவை வணங்கி நமது குறிகளை அவரிடம் சொன்னால் அவர் நிச்சயம் நமது குறிகளை தீர்ப்பார். அதோடு வியாழன் தோறும் சாய் பாபா கோயிலிற்கு சென்று அவரை வணங்குவது அவசியம். குறைகள் நீங்கி நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைத்த உடன் தாமதிக்காமல் சாய் பாபா கோயிலிற்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்து 9 ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.

சாய் பாபா பாடல்:
ஷீரடி சாய் பாபா மூல மந்திரம்

English Overview:
We gave given Sia baba Gaaytri mantra in tamil here. If one chant Sai baba Gayatri mantra then he will get some good turning point in life. Sai baba will bless to get all the needs in life. This mantra needs to be chanted 108 times per day.