தீய சக்திகளை அகற்றி செல்வதை சேர்க்க உதவும் மந்திரம்

0
2236
murugan

சங்கை வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்து வழிபடுவதன் பயனாக செல்வன் சேரும் என்பது ஐதீகம். அப்படி சங்கை வழிபடும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் பலன்களை பன் மடங்கு பெற முடியும். அதோடு தீய சக்திகளை விரட்டியடிக்கும் சக்தியும் இம்மந்திரத்திற்கு உண்டு. இதோ அந்த மந்திரம்.

oom

மந்திரம்:

பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்நோ சங்க பிரசோதயாத்

இதையும் படிக்கலாமே:

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

குபேரனையும் லட்சுமி தேவியையும் நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி சங்கை வழிபடுவது நல்லது.