கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Kettai natchathiram names Tamil

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “நே, ய, இ, யூ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு நே வரிசை பெயர்கள், ய வரிசை பெயர்கள், இ வரிசை பெயர்கள், யூ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

நே, ய, இ, யூ ” என்ற வரிசையில் தொடங்கும் கேட்டை நட்சத்திர பெயர்கள் இதோ.

நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
நேசன்
நேஹன்
நேமிநாதன்
நேத்ரன்
நேசமணி

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நேத்ரா
நேஹா
நேத்ரவதி

ய வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

யஷ்வந்த்
யக்னேஷ்
யவனா
யஷோதன்
யதுநந்தன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்

ய வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

யதுநந்தினி
யசோதா
யமுனா
யஷ்வினி
யாமினி
யாளினி
யாழரசி
யாழிசை
யாழிசை
யாழினி
யாழ்நங்கை
யாழ்மொழி

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

இசக்கிமுத்து
இசைக்கலை
இசைக்கலைவாணன்
இசைக்கோ
இசைச்செல்வன்
இசைச்செல்வம்
இசைத்தமிழன்
இசைத்தம்பி
இசைமணி
இசைமாமணி
இசைமுதல்வன்
இசையரசன்
இசையரசு
இசையறிவன்
இசையழகன்
இசையாளன்
இசையேந்தல்
இசைவளன்
இசைவளவன்
இசைவாணன்
இசைவேந்தன்
இடைக்காடன்
இடைக்காடர்
இந்தரஜித்
இந்திகாப்
இந்திரகுமார்
இந்திரநீல்
இந்திவார்
இந்துகாந்த்
இந்துசேகர்
இந்துபூஷன்
இந்தேஷ்வரா
இனியவன்
இனேஷ்
இன்னமுதன்
இன்னிசைப்பாமதி
இன்னிசைப்பாவலன்
இன்னிசைமணி
இன்னிசைமதி
இன்பசேகரன்
இன்பநாயகன்
இன்பநாயகம்
இன்பன்
இன்பமணி
இன்பராஜ்
இன்பவாணன்
இன்மொழியன்
இறைக்கதிர்
இறைக்குமரன்
இறைக்குருவன்
இறைச்சுடர்
இறைநம்பி
இறைநெறி
இறைமகன்
இறைமணி
இறைமதி
இறையனார்
இறையன்
இறையன்பன்
இறையன்பு
இறையரசன்
இறையரசு
இறையருள்
இறையெழில்
இறையொளி
இறைவாணன்
இறைவேள்
இலக்கணன்
இலக்கிய அமுதன்
இலக்கியன்
இலக்கியப்பித்தன்
இலக்கியமணி
இலக்கியமதி
இலங்கேசன்
இலங்கோ
இளங்கண்ணன்
இளங்கண்ணர்
இளங்கதிர்
இளங்கம்பன்
இளங்கீரனார்
இளங்கீரன்
இளங்குமணன்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞாயிறு
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரன்
இளஞ்சேரலாதன்
இளஞ்சேரல்
இளஞ்சேரல் முதுபாண்டியன்
இளநாகனார்
இளந்தமிழன்
இளந்தளிர்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தீபன்
இளந்தென்றல்
இளந்தேவனார்
இளந்தேவன்
இளமதி
இளமல்லன்
இளமாறன்
இளமுருகன்
இளமுருகு
இளமைப்பித்தன்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பிறை
இளம்பூதனார்
இளம்பூரணன்
இளம்பூரணர்
இளம்பெருவழுதி
இளம்வழுதி
இளம்வழுதி
இளவரசன்
இளவரசு
இளவல்
இளவழகன்

இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

இக்ஷிதா
இசை
இசைக்கதிர்
இசைக்கொடி
இசைக்கோமகள்
இசைச்செல்வம்
இசைச்செல்வி
இசைத்தேவி
இசைநேயம்
இசைமகள்
இசைமறை
இசைமுரசு
இசைமொழி
இசையமுதம்
இசையமுது
இசையரசி
இசையொளி
இசைவாணி
இதயா
இந்திரஜா
இந்திரா
இந்திராக்ஷி
இந்திராணி
இந்து
இந்துகலா
இந்துகா
இந்துஜா
இந்துமதி
இந்துமுகி
இந்துவதனி
இந்துஷா
இந்ராணி
இனன்யா
இனா
இனிதா
இனிமை
இனியவள்
இனியா
இனியாள்
இன்தமிழ்
இன்தமிழ்ச்செல்வி
இன்னிசை
இன்னிசைக்கதிர்
இன்னிசைக்கொடி
இன்னிசைக்கோமகள்
இன்னிசைப்பாவியம்
இன்னிசைமணி
இன்னிசைமதி
இன்னிசைமாமணி
இன்னிசைமாமதி
இன்னிலவு
இன்னெழில்
இன்பம்
இன்பவல்லி
இன்முல்லை
இன்மொழி
இமையெழில்
இயற்றமிழ்
இயற்றமிழ்ச்சுடர்
இயற்றமிழ்மணி
இயற்றமிழ்மதி
இயற்றமிழ்மாமணி
இயலக்கியச்சுடர்
இயலரசி
இயலரசு
இயலிசை
இயலிசைக்கதிர்
இயலிசைக்கோமகள்
இயலிசைச்சுடர்
இயலிசைச்செல்வி
இயலிசைத்தேவி
இயலிசைப்பாமகள்
இயலிசைப்பாவியம்
இயலிசைமணிம்
இயலிசைமதி
இயலிசைமாமணி
இலக்கியமணி
இலக்கியமதி
இலக்கியமாமணி
இலக்கியம்
இலக்கியா
இலட்சியா
இளங்கதிர்
இளங்கவி
இளங்கிளி
இளங்குமரி
இளங்குயில்
இளங்கொடி
இளஞ்சுடர்
இளநகை
இளநங்கை
இளம்பிறை
இளவஞ்சி
இளவரசி
இளவழகி
இளவழகு
இளவெழிலி
இளவெழில்
இளவேணி
இளவேனில்
இளையபாரதி
இளையராணி
இளையவள்
இஷா
இஷானா
இஷானி
இஷானிகா

யூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

யூகேந்திரன்
யூகேஷ்
யூவராஐன்
யூவராஜ்

யூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

யூதிகா
யூவராணி

இதையும் படிக்கலாமே:
அஸ்தம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

புதன் பகவானின் ஆதிக்கம் கொண்ட கேட்டை மட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சிறந்த எழுத்து மற்றும் பேச்சு திறன் கொண்டவர்களாக கொண்டவர்களாக இருப்பார்கள். தானுடைய சொந்த முயற்சியால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் எதையாவது சிந்திக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரம் ஆண் பெயர்கள், கேட்டை நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் கேட்டை நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக நே ய இ யூ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ய வரிசை ஆண் குழந்தை பெயர்கள், இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், யூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் , நே வரிசை பெண் குழந்தை பெயர்கள், ய வரிசை பெண் குழந்தை பெயர்கள், இ வரிசை பெண்குழந்தை பெயர்கள், யூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview :

Ketai natchathiram names are given here in Tamil language. The starting letter for ketai natchathiram names should be NO, YAA, YEE, YOO or No, Ya, Yi, Yu. Both Ketai natchathiram boy baby names and Ketai natchathiram girl baby names should start with any of these letters only.