உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேர கூற வேண்டிய சாய் பாபா மந்திரம்

Sai-baba-1-4

இன்றைய காலகட்டத்தில் பலரும் எப்படி உழைக்காமல் செல்வம் சேர்ப்பது என்று தான் யோசிக்கிறார்கள். ஆனால் உண்மை யாதெனில் அப்படி உழைக்காமல் சேர்க்கும் செல்வமானது நம்மிடம் நிலைத்திருப்பதில்லை. இன்னும் சிலர் எவ்வளவு தன உழைத்தாலும் அவர்களிடம் செல்வம் சேருவது கிடையாது. தினம் நாம் நன்கு உழைக்கவும், நமது உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேரவும் கூறவேண்டிய சாய் பாபா மந்திரம் இதோ.

Sai baba

மந்திரம்:
“ஓம் சாய் ஸர்வ ஷக்திமானாய் நமஹ”

இம்மந்திரத்தை தினமும் காலையில் சாய் பாபா படத்திற்கு முன்பு நின்றோ அல்லது அவரை மனதில் நினைத்தோ 27 முறை கூறி வழிபடவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு முன்பு பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், கற்கண்டுகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து, பத்திகள் கொளுத்தி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்ட பின்பு நிவேதனமாக வைத்தவற்றை பிரசாதமாக உண்டால் அந்த சாய் நாதனின் அருளால் உங்கள் உடலிலும் மனத்திலும் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை நீங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்படும். இதனால் நல்லபடியாக உழைத்து சிறந்த செல்வதை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்

English Overview:
Here we have Sia baba mantra in Tanil. By chanting this mantra regularly, Sia baba will remove the laziness from the body and help to work hard.