பாவங்களை போக்கும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

siva-thandavam-compressed
- Advertisement -

“சித்தம்” என்பது மனம் சம்பந்த பட்டது. இந்த சித்தத்தில் தெளிவு இருந்தால் நாம் நம்மை பற்றிய விழிப்புணர்வு நிலையை எப்போதும் கொண்டிருப்போம். இந்த ஆன்மீக விழிப்பு நிலை நமக்கு இல்லாதது தான், நாம் நம்மை அறியாமல் பல விதமான பாவ காரியங்கள் செய்யும் நிலை ஏற்படுகிறது. இவற்றிற்கெல்லாம் சிறந்த தீர்வாக இருக்கும் “சிவ தாண்டவ ஸ்தோத்திரம்” இதோ.

natarajar 1

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம்
டமட்டமட்டமட்டமன்னினாதவட்டமர்வயம்
சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஸிவஃ ஸிவம்
ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ-
-விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி
தகத்தகத்தகஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஸோரசம்த்ரஸேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம

- Advertisement -

தராதரேம்த்ரனம்தினீவிலாஸபம்துபம்துர
ஸ்புரத்திகம்தஸம்ததிப்ரமோதமானமானஸே
க்றுபாகடாக்ஷதோரணீனிருத்ததுர்தராபதி
க்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி
ஜடாபுஜம்கபிம்களஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்பகும்குமத்ரவப்ரலிப்ததிக்வதூமுகே
மதாம்தஸிம்துரஸ்புரத்த்வகுத்தரீயமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி

ஸஹஸ்ரலோசனப்ரப்றுத்யஸேஷலேகஸேகர
ப்ரஸூனதூளிதோரணீ விதூஸராம்க்ரிபீடபூஃ
புஜம்கராஜமாலயா னிபத்தஜாடஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம்துஸேகரஃ
லலாடசத்வரஜ்வலத்தனம்ஜயஸ்புலிம்கபா-
-னிபீதபம்சஸாயகம் னமன்னிலிம்பனாயகம்
ஸுதாமயூகலேகயா விராஜமானஸேகரம்
மஹாகபாலிஸம்பதேஸிரோஜடாலமஸ்து னஃ

- Advertisement -

கராலபாலபட்டிகாதகத்தகத்தகஜ்ஜ்வல-
த்தனம்ஜயாதரீக்றுதப்ரசம்டபம்சஸாயகே
தராதரேம்த்ரனம்தினீகுசாக்ரசித்ரபத்ரக-
-ப்ரகல்பனைகஸில்பினி த்ரிலோசனே மதிர்மம
னவீனமேகமம்டலீ னிருத்ததுர்தரஸ்புரத்-
குஹூனிஸீதினீதமஃ ப்ரபம்தபம்துகம்தரஃ
னிலிம்பனிர்ஜரீதரஸ்தனோது க்றுத்திஸிம்துரஃ
களானிதானபம்துரஃ ஸ்ரியம் ஜகத்துரம்தரஃ

siva thandava 1

ப்ரபுல்லனீலபம்கஜப்ரபம்சகாலிமப்ரபா-
-விலம்பிகம்டகம்தலீருசிப்ரபத்தகம்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாம்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே
அகர்வஸர்வமம்களாகளாகதம்பமம்ஜரீ
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்றும்பணாமதுவ்ரதம்
ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம்
கஜாம்தகாம்தகாம்தகம் தமம்தகாம்தகம் பஜே

- Advertisement -

ஜயத்வதப்ரவிப்ரமப்ரமத்புஜம்கமஸ்வஸ-
-த்வினிர்கமத்க்ரமஸ்புரத்கராலபாலஹவ்யவாட்
திமித்திமித்திமித்வனன்ம்றுதம்கதும்கமம்கள
த்வனிக்ரமப்ரவர்தித ப்ரசம்டதாம்டவஃ ஸிவஃ
த்றுஷத்விசித்ரதல்பயோர்புஜம்கமௌக்திகஸ்ரஜோர்-
-கரிஷ்டரத்னலோஷ்டயோஃ ஸுஹ்றுத்விபக்ஷபக்ஷயோஃ
த்றுஷ்ணாரவிம்தசக்ஷுஷோஃ ப்ரஜாமஹீமஹேம்த்ரயோஃ
ஸமம் ப்ரவர்தயன்மனஃ கதா ஸதாஸிவம் பஜே

dancing siva

கதா னிலிம்பனிர்ஜரீனிகும்ஜகோடரே வஸன்
விமுக்ததுர்மதிஃ ஸதா ஸிரஃஸ்தமம்ஜலிம் வஹன்
விமுக்தலோலலோசனோ லலாடபாலலக்னகஃ
ஸிவேதி மம்த்ரமுச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம்
இமம் ஹி னித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரன்ப்ருவன்னரோ விஸுத்திமேதிஸம்ததம்
ஹரே குரௌ ஸுபக்திமாஸு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஸம்கரஸ்ய சிம்தனம்

பூஜாவஸானஸமயே தஸவக்த்ரகீதம் யஃ
ஸம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே
தஸ்ய ஸ்திராம் ரதகஜேம்த்ரதுரம்கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ

cosmic dance

சிவபெருமான் தன்னை மறந்து ஆடும் தாண்டவ நடனத்தை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சிவன் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகளில் கூறி வழிபடுவது நல்லது. “மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம்” மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் “திருவாதிரை” நட்சத்திர தினங்களில் உடல் மற்றும் மன சுத்தியுடன், சிவபெருமானை தியானித்து இந்த தாண்டவ ஸ்தோத்திர பாடலை படித்து வந்தால் நமது சித்தத்தில் தெளிவு ஏற்படும். நாம் நம்மை அறியாமல் உடல், மனம், வாக்கு ஆகியவற்றால் பிறருக்கு செய்த பாவங்களை சிவபெருமான் போக்கி அருள்வார். மேலும் எல்லாவற்றிலும் இறைவனை காணும் மனநிலை சிறிது சிறிதாக வளரும். நம்முள் இருக்கும் தீயவைகள் எல்லாம் அழியும்.

சிவபெருமான் ஒரு வித்தியாசமான கடவுள் ஆவார். இல்லறத்தில் இருந்தாலும் மனதளவில் ஒரு துறவி. தன்னை காண விரும்பி கடுந்தவம் இருக்கும் எவருக்கும் எப்பேர்பட்ட வரங்களையும் தந்து அருள்புரியும் கருணை உள்ளம் கொண்டவர். யோகம், தியானம், ஆன்மீக தேடலில் இருப்பவருக்கு ஆதிகுரு ஆகிறார் சிவபெருமான். இதனால் இவர் “ஆதிசித்தன்” என்கிற ஒரு பெயரிலும் அழைக்கப்படுகிறார். உலகில் தீயவற்றை அழித்து, தர்மத்தை நிலைத்திருக்க செய்ய இவர் ஆடும் நடனத்திற்கு பெயர் தாண்டவ நடனம் ஆகும். அந்த தாண்டவ நடனத்தை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் சிவபெருமானின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
நாகராஜ ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shiva tandava stotram in Tamil or Shivan stotram in Tamil. It is also called as Lord Shivan mantra in Tamil or Sivan manthiram in Tamil.

- Advertisement -