ஷீரடி சாய் பாபாவின் அடுத்த அவதாரம் பற்றிய அறிவிப்பு – வீடியோ

sai baba next avataram

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
இந்தியாவை பொறுத்த வரை திருப்பதியை அடுத்து தினம் தொற்றும் ஒரு இடத்தில் அதிக பக்தர்கள் கூடுகிறார்கள் என்றால் அது ஷிரிடியில் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு பாபா பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் சாய் பாபாவின் அடுத்து அவதாரம் பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதோ அதை பற்றிய வீடியோ

மேலே உள்ள வீடியோவில் நாம் கண்டபடி, சாய் பாபா தனது அடுத்த அவதாரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த அவதாரம் எப்போது நிகழ போகிறது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் கூடிய விரைவில் அந்த அவதாரம் நிகழ போகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இல்லையேல் பாபா இது போன்ற ஒன்றை நிகழ்த்தி இருக்க மாட்டார்.

English over view :

Shridi sai baba temple is very famous in india and many devotes are going to that temple. In chennai chrompet there is one sai baba devote. In his home Sai baba done few things to denote his next avatar.