சித்தரின் உடல் இன்றுவரை கெடாமல் இருக்கும் அதிசயம் – வீடியோ

Jeeva samathi

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்திருப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் சமீபத்தில் வெள்ளியங்கிரி சித்தர் என்று கூறப்படும் ஒரு சித்தர் சமாதி அடைந்துள்ளார். அதன் பிறகு இன்று வரை அவரின் உடல் கெடாமல் அப்படியே இருந்து வருகிறது. வாருங்கள் அது பற்றிய ஒரு விடியோவை பார்ப்போம்.