சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை

Love kavithai

நம் காதல் எனக்கு
பல சுகங்களை தந்திருந்தாலும்
நம் பிரிவு எனக்கு
ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும்
சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..

kathal kavithai image
kathal kavithai image

இதையும் படிக்கலாமே:
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை

காதல் என்பது ஒரு மாய வலை. அதற்குள் பல மாய மான்கள் சிக்கி தவிப்பதுண்டு. காதல் சுகத்தில் தலைக்கும் வரை அது இனிமையிலும் இனிமையாக இருக்கும். ஆனால் பிரிவு என்று வந்துவிட்டால் அது கொடுமையிலும் கொடுமையாக இருக்கும். காதல் வலிக்கு மருந்து காதல் மட்டுமே. வேறு எதை கொண்டும் காதல் புண்ணை ஆற்ற முடியாது.

காதல் எனக்கு ஒரு அனுபவத்தை கொடுத்தது என்று பலரும் கூறுவதுண்டு. ஒரு ஆண் இப்படி சொன்னால் அவன் தன் காதலியை குறை கூற போகிறான் என்று அர்த்தம். ஒரு பெண் இதை கூறினால் தன் காதலனை பற்றி குறை கூறப்போகிறாள் என்று அர்த்தம். குறை கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை. காதலர்களே ஒன்றாய் இருங்கள் காதலை வாழ வையுங்கள்.

இது போன்ற காதல் கவிதைகள் மற்றும் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.