🥰 மீனிங் இன் தமிழ் | 🥰 Meaning in Tamil

🥰 meaning in Tamil
- Advertisement -

தற்போது பலரும் ஸ்மார்ட் போன்களை கொண்டு பிறருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அப்டி இருக்கையில் 🥰 போன்ற ஒரு எமோஜியை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இப்படி முகம் நிறையை இதயங்களை கொண்ட இந்த ஸ்மைலிங் பேஸ் (🥰) எமோஜியின் மீனிங் (🥰 Meaning in Tamil) என்ன வென்று தற்போது பார்ப்போம் வாருங்கள்.

smiling face emoji meaning in Tamil

🥰 மீனிங் இன் தமிழ்

பொன்னிற முகம், சிவந்த கன்னங்கள், முகம் முழுக்க இதயம். அதோடு ஒரு அழகிய சிறப்பு. இதன் எமோஜியின் பெயர் ஸ்மைலிங் பேஸ் எமோஜி. பொதுவாக இந்த எமோஜியை கதோலோடு கூடிய அளப்பரிய அன்பை வெளிப்படுத்த பயன்படுத்துவது வழக்கம். காதலர்கள் மற்றும் அன்புக்கு இனியவர்களின் உரையாடங்களில் இது ஒருமுறையாவது இடம்பெற்றிருக்கும்.

- Advertisement -

காதலை வெளிப்படுத்தவும் பலர் இதை பயன்படுத்துவதுண்டு. உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது உன்னோடு எப்போதும் சேர்ந்திருக்க நான் விரும்புகிறேன் என்ற வாசகங்களை கூறுவதற்கு பதிலாக இதை அனுப்பலாம். நீங்கள் விரும்பும் நபர் உங்களுக்கு இப்படி அனுப்பினால் நீங்கள் அதை காதலின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்ளலாம்.

🥰 meaning in Tamil

அதே சமயம், தற்காலத்தில் பெஸ்டி என்றொரு கலாச்சாரம் இருந்து வருகிறது. அவரக்ளுக்கு நடுவேயும் இது பகிரப்படுகிறது. அப்படி பகிரப்படுகையில், உன்னை எப்போதும் நான் அன்போடு நேசிப்பேன் என்று கூறுவதாக இது அமைகிறது. அதே சமயம் நெருங்கிய உறவினர்களுக்கு இடையேயும் இது சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அதே போல தங்களுக்கு பிடித்த உணவு, விலங்கு இப்படி பிடித்தவற்றை குறிப்பிடவும் 🥰 எமோஜி பயன்படுகிறது (🥰 emoji meaning in Tamil). இப்படி நேரத்திற்கு மற்றும் நபருக்கு ஏற்றவாறு இதன் பொருள் மாறுபடும். அதே சமயம் ஒருவர் நமனக்கு இந்த எமோஜியை அனுப்பும் பொழுதும் நாமும் அதே எமோஜியை அவர்களுக்கு திரும்ப அனுப்பலாம். இதன் மூலம் இருவருமே தங்களது காதலை, அன்பை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தலாம். சில காலத்திற்கு முன்பு வரை ஹார்ட் எமோஜியை நாம் எதற்கெல்லாம் பயன்படுத்தினோமோ அதில் பெரும்பாலான இடங்களில் தற்போது இந்த 🥰 எமோஜியை பயன்படுத்தலாம்.

- Advertisement -