ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளில் கட்டாயம் சொல்ல வேண்டிய 108 போற்றி! இதை பாராயணம் செய்தால் 16 வகையான செல்வங்களையும் அடையலாம்.

krishna-mantra
- Advertisement -

தேவகி மற்றும் வசுதேவருக்கு மகனாகப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சன் கொல்லப்படுவான் என்கிற அசரீரி கேட்டதும் கம்சன் தேவகி மற்றும் வசுதேவரை சிறையில் அடைத்தான். ஈவு இரக்கமின்றி அவர்களுக்கு பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொன்று குவித்தான். அதிலிருந்து தப்பித்த எட்டாவது குழந்தையான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் ஆன ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இன்றளவும் உலக மக்களால் பெருமளவு பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் கட்டாயம் அவருடைய 108 போற்றிகளை உச்சரிப்பது பெறற்கரிய செல்வத்தை வாரி வழங்கும். நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றிகள் உங்களுக்காக இதோ!

sri-krishna1

ஸ்ரீ கிருஷ்ணர் 108 போற்றி:
ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ

- Advertisement -

ஓம் வசுதேவாத்மஜாய நமஹ
ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ

sri-krishna

ஓம் ஹரியே நமஹ
ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ

- Advertisement -

ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ
ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ

krishnan

ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ
ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ

- Advertisement -

ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ
ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ

baby-krishna

ஓம் யோகினாம் பதேய நமஹ
ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ

ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ
ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ

ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ
ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ

ஓம் வனமாலினே நமஹ
ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ

krishna arjuna-compressed

ஓம் சர்வபாலகாய நமஹ
ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ

ஓம் மதுக்னே நமஹ
ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ

Krishnar

ஓம் துளசிதாம பூஷனாய நமஹ
ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ

ஓம் பரமபுருஷாய நமஹ
ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ

krishnar

ஓம் முராரரே நமஹ
ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ

ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ
ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ

krishna

ஓம் சத்யபாமாரதாய நமஹ
ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ

ஓம் ஜெகத்குரவே நமஹ
ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ

krishna

ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ
ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ

ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ
ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ

ஓம் பரப்பிரம்மனே நமஹ
ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ

ஓம் தீர்தக்றுதே நமஹ
ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ

- Advertisement -