Tag: ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன
நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாக்கள் அனைத்துமே மனிதனின் வாழ்வில் இருக்கும் அறியாமை, வறுமை போன்றவை நீங்கி அவனது வாழ்வில் அனைத்திலும் வெற்றி மற்றும் வளங்கள்...