Tag: கடன் வாங்க கூடாத பொருட்கள்
இந்த 5 பொருட்களை கடன் வாங்கினால் நடக்க இருக்கும் ஆபத்தை உங்களால் தடுக்க முடியாது...
கடனாக மற்றவர்களிடத்தில் இருந்து நாம் வாங்கும் ஒரு சில பொருட்களினால் நமக்கு தரித்திரம் வந்து சேரும். இந்த சில பொருட்களினால் நமக்கு நிறைய தீமைகள் மற்றும் தரித்திரம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவாம். குறிப்பாக...