Tag: காளஹஸ்தி பரிகாரம் செய்வது எப்படி
ராகு – கேது, நாக தோஷங்கள் நீங்க இக்கோவிலுக்கு சென்று இவற்றை செய்யுங்கள் போதும்
ஆந்திர மாநிலத்தில் "காளஹஸ்தி" என்கிற ஊரில் இருக்கிறது "ஸ்ரீ காளஹஸ்தி" திருக்கோவில். மிகவும் பழமையான இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இந்த கோவிலின் அர்ச்சகர்கள் கூட காளஹஸ்தி...