Tag: புதன் பகவான் வழிபாடு
எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் புதன்கிழமை பரிகாரம்.
மாணவர்களுக்கு படிப்பதில் கஷ்டம். குடும்பத் தலைவருக்கு பண கஷ்டம். குடும்ப தலைவிக்கு மனக் கஷ்டம். வேலைக்கு செல்பவர்களுக்கும் வேலைச்சுமை கஷ்டமாக இருக்கும். இப்படி அவரவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் வாழ்கின்றனர்....