Tag: வில்வ இலை மகிமை
சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?
சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலையால் அர்ச்சனை செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது வீட்டில் சிவலிங்கம் அல்லது திருவுருவப் படம் இல்லை என்றாலும் கோவிலுக்கு சென்று கட்டாயம் வில்வ இலையை உங்களின்...