Home Tags கரூர்

Tag: கரூர்

templel

கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்!.

கரூர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 'பூமிக்கு உள்ளே பழங்கால கோயில் இருக்கும் போல. அந்த கோயிலின் மதில்சுவர் தெரியிற அளவுக்கு தோண்டிட்டோம். ஆனால், மேற்கொண்டு தோண்டவிடாம பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்துட்டாங்க.
kovil-kulam

130 வருடங்களாக தொலைந்து போன கோவில் குளத்தை மீட்டெடுத்த மக்கள் – எங்கு தெரியுமா...

130 வருடங்களுக்கு மேலாக 'காணாமல்' போயிருந்த ஒரு குளத்தை மிகவும் போராடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள் கரூர் மக்கள். ஆதிசிவன் கோயிலான வஞ்சுளேசுவரசுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பிரம்ம தீர்த்தக்குளம் தான் அது.

சமூக வலைத்தளம்

643,663FansLike