Tag: Guru palangal in Tamil
வரப்போகும் தமிழ் புத்தாண்டின் குரு பலன். திருமண யோகம் எந்த ராசிக்கு காத்துக்கொண்டிருக்கிறது?
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த வருடம், குரு பகவான் எட்டில் இருந்து, ஒன்பதாம் வீட்டிற்கு இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு குரு பலனை கொடுத்தார். குரு அதிசாரமாக இடம்பெயரும் போது ஆனி மாதம் வரை குடும்ப...