Home Tags Siru kathaigal

Tag: siru kathaigal

young-man-1

யார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் இந்த கதையை வேதாளம் கூறியது. ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். அப்படி ஒரு...
vikramathithan-story-1

இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் விஜயபுரி...
pambu-manithan-1

மனிதனாக மாறிய நாகம் – விக்ரமாதித்தன் கதை

தன்னை காட்டின் வழியே சுமந்து சென்ற விக்கிரமாதித்யனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. "இரத்தினபுரி" என்கிற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும்...
king-1-1

அரசனிடம் இருந்து நாட்டையே தானமாக பெற்ற துறவி

மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து விக்ரமாதித்தியன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வேதாளம் மீண்டும் ஒரு கதை சொல்ல தொடங்கியது. இதோ அந்த கதை. "அவந்திபுரம்"...
arjunan

அர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி...

சமூக வலைத்தளம்

643,663FansLike