Tata Sky : 5 ரூபாய்க்கு ஆட் ஆன் பேக். மேலும், மேலும் பல அசத்தல் தமிழ் பேக்குகள் – முழு விவரம் உள்ளே

Tata-Sky
- Advertisement -

தொடர்ச்சியான கேபிள் கட்டண அதிகரிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள் இதோ வந்துவிட்டது டாடா ஸ்கையின் அசத்தல் ஆஃபர். உங்களது இந்த கஷ்டத்தை நீக்க புதிய ஆட் ஆன் ஆஃபர்களை அறிவித்துள்ளது டாடா ஸ்கை. தொடர்ந்து பல ஆஃபர்களை அறிவித்து வரும் பிரபல டிடிஎச் நிறுவனமான டாடா ஸ்கை தற்போது பல மினி பேக்குகளையும் அறிவித்துள்ளது. அதன்படி ருபாய் 5 லிருந்து மினி பேக்குகள் ஆரம்பிக்கின்றன.

sky

டாடா ஸ்கை எச்டி மற்றும் எஸ்டி மினி போன்ற 13 புதிய கூடுதல் இணைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ராய் அமைப்பின் கட்டண நிர்ணய அறிவிப்படி டாடா ஸ்கை நிறுவனம் புதிய கட்டணசலுகை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் டாடா ஸ்கை அறிவித்த தனித்தனி பேக்குகளை இணைத்து கலவையான தற்போது 13 வகையான பேக்குகளை அறிவித்துள்ளது. அதன் விவரம் இதோ:

- Advertisement -

இப்போது புதிதாக வந்துள்ள இந்த கட்டண பட்டியலில் பழைய விலையை விட அதிகம் என்றாலும் அனைத்து சேனல்களுக்கும் மொத்தமாக கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மினி டிடிஎச் பேக்குகள் 164 ரூபாய்க்கு கிடைக்கிறது. தெலுங்கு 81 ரூபாய்க்கு மினி டிடிஎச் பேக்கும். தமிழ் பிராந்திய மொழி பேக்கிற்கு 216 ரூபாய் ஆகும். இதில் hd மற்றும் sd mini பேக்கும் அடங்கும்.

sky 1

ட்ராய் அமைப்பின் இந்த கட்டண நிர்ணயத்தின் படி தற்போது அனைத்து டிடிஎச் நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது ஆட் ஆன் பேக்குகளின் விலையினை குறைத்து வருகின்றன. அனைத்து விவரங்களையும் அறிய அருகில் டாடா ஸ்கை அலுவலகத்தை அணுகவும்.

- Advertisement -